ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயம் -சில முக்ய ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாய விஷயங்கள் (அடிப்படை விவரங்கள்) .
சின்னச் சின்ன விஷயங்கள் பாகம் 1--டென்ஷன், ஸந்த்யாவந்தனம், ஸேவித்தல், த்ருஷ்டி சுற்றுதல், கோலம் போடுதல், விளக்கு ஏற்றுதல், மடிவஸ்த்ரம், பஞ்சகச்சம், யஞ்ஜோபவீதம், எச்சில், தீட்டு, நகம் கடிப்பது, விரதம், கல்யாணமண்டபம் மற்றும் பல (zerox copy)
சின்னச்சின்ன விஷயங்கள்-பாகம் 2- ப்ராஹ்மமுஹூர்த்தம், புக்ககத்துக் குலதெய்வம், பரான்னம், துக்கம் விசாரித்தல், திருமண் ஸ்ரீசூர்ணம், மஹாளயம் இங்கிதம், ஓதியிடுவது, நைட்டி, பிறந்த நாள் கொண்டாட்டம், மற்றும் பல
சின்னச் சின்ன விஷயங்கள் பாகம் 3 பிள்ளை வளர்ப்பு, சிச்ருக்ஷை, ஆசார்யன், ஆஸ்பத்ரிகள், வளம் அருளும் சாளக்ராமம், மற்றும் பல (zerox copy)
சின்னச் சின்ன விஷயங்கள் பாகம் 4 சுபநிகழ்ச்சி, அழைப்பிதழ், திருவடி ஸம்பந்தம், அலங்காரமா அலங்கோலமா, பஞ்சாதியின் பலன், யூஸ் அண்ட் த்ரோ, மற்றும் பல (zerox copy)
சின்னச் சின்ன விஷயங்கள் பாகம் 5 விழுப்பும் குக்கரும், பொறுமை, டிரஸ் கோடு, தலையைப் பின்னுதல், புஷ்பம், மெட்டி, வளையல், டிவியும் கர்ப்பிணிப் பெண்களும், ஸ்த்ரீ தர்மம், மற்றும் பல
ஸ்ரீ வத்ஸ கோத்ரம்--ஐந்து மஹரிஷிகளின் வரலாறு- (zerox copy)
ஆசௌசம்-தீட்டு - வ்ருத்தித் தீட்டு, மரணத்தீட்டு - விவரங்கள் - தீட்டை அநுசரிக்கும் விவரம்
கோவிந்தன் துணையிருக்கக் கோள் என் செயும்?
மறுபடியும் பிறவியா? பகவானின் திருவடியா ? (ச்ராத்த விவரங்களும் சேர்ந்து)
ஸ்வாமிதேசிகனின் சில்லரை ரஹஸ்யங்களில் அமிர்தரஞ்சனிக்கு எளிய உரை.
ஸ்ரீ ஹயக்ரீவரைப்பற்றிய முழு விவரம் --32 கலர் படங்கள்--32 ஸ்தோத்ரங்கள். ஸ்ரீ ஹயக்ரீவ கல்பம், ஸ்ரீ ஹயக்ரீவ உபநிஷத் -- என்று ஸ்தோத்ரங்கள், சிறுவர் முதல் பெரியோர் வரை படித்துப் பயனடைய A to Z
ஏன்--என்ன- எதற்கு--108 கேள்வி பதில்கள் --லௌகிக விசாரம், ஆத்ம விசாரம், வேதாந்த விசாரம், தர்ம சாஸ்த்ரம் சொல்வது என்ன போன்றவை
பழமொழிகளும்புதிய விளக்கங்களும் --50 பழமொழிகளுக்கு ஆன்மிக விளக்கம் அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் இப்படி 50 பழமொழிகளுக்கு விளக்கம்.
திவ்யதேச வைபவம் -பாகம் 1 சோழநாடு, நடுநாடு திவ்யதேசத்தைப்பற்றிய முழுவிவரம்.
திவ்யதேச வைபவம் -பாகம் 2 பாண்டிய நாடு, சேர நாடு திவ்யதேசத்தைப்பற்றிய முழுவிவரம்.
திவ்யதேச வைபவம் -பாகம் 3 தொண்டை நாடு , வடநாடு யாவற்றிலும் எம்பெருமான்களின் A 4 கலர் போட்டோக்கள், திவ்யதேசத்தைப்பற்றிய முழுவிவரம், Route map contact details உள்ளன.
மஹாவாத்ஸல்ய வைபவம்-பெரிய பிராட்டியின் மெட்டியின் மஹிமை- with A4 size colour photos
கேட்பதும், சொல்வதும் --1008 கேள்வி பதில்கள்
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் --முதல் பாகம் ( 16 அதிகாரங்கள் முடிய --மூலமும் வ்யாக்யானமு ம்
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் பாகம் இரண்டு
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் பாகம் மூன்று